தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் லயன்ஸ் கிளப் ரவிவர்மா மண்டல மாநாடு. - தமிழக குரல் - தென்காசி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 February 2024

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் லயன்ஸ் கிளப் ரவிவர்மா மண்டல மாநாடு.


ஆலங்குளம்  லயன்ஸ் கிளப் ரவி வர்மா மண்டல மாநாடு ஆலங்குளம் ADJ மாகாலில் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை மாவட்ட கவர்னர் (324A) டாக்டர்.  D.பிரான்சிஸ் ரவி MJF துவக்கி வைக்கிறார். லயன் முதல் பெண் F.பெர்மிலா ரவி MJF குத்து விளக்கேற்றி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் 150 பேருக்கு பால் கேன், 150 பேருக்கு தையல் மிஷன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு இலவச கண் மருத்துவ முகாம்  நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டலத் தலைவர் லயன் SD.ஜாண் ரவி செய்துள்ளார். 

No comments:

Post a Comment