தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா மூன்று மாதங்கள் கடந்தும் சாலை அமைக்காத மாவட்ட நிர்வாகம். - தமிழக குரல் - தென்காசி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 May 2023

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா மூன்று மாதங்கள் கடந்தும் சாலை அமைக்காத மாவட்ட நிர்வாகம்.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தென்மலை கிராமத்தில் இருந்து இனம் கோவில்பட்டி செல்லும் சாலை பழைய சாலை அகற்றி விட்டு புதிய சாலை போடுவதற்கு கடந்த 3 மூன்று மாதங்கள் கடந்தும் இன்னும் சாலை அமைக்கவில்லை இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். பல முறை மனு கொடுத்து உள்ளனர் குழந்தைகள் பள்ளி மாணவர்கள் மருத்துவமனை அத்தியாவசிய தேவைகளுக்கு  இவ்வழியாக தான் செல்ல வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் இதன் மீது  கவனம் செலுத்தி உடனடியாக சாலை அமைக்க ஏற்பாடு செய்து தருமாறு  அங்கு வசிக்கும் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்து உள்ளனர்.


No comments:

Post a Comment