அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உறுதி செய்ததை கொண்டாடிய அதிமுகவினர். - தமிழக குரல் - தென்காசி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 April 2023

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உறுதி செய்ததை கொண்டாடிய அதிமுகவினர்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து அதிமுகவினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் வி எம் ராஜலட்சுமி தலைமையில் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.  

இதில் நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், நகர அவைத் தலைவர் வேலுச்சாமிதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி  பழனிச்சாமி அவர்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து அதிமுகவினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் வி எம் ராஜலட்சுமி தலைமையில் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.  


இதில் நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், தலைமைக் கழக பேச்சாளர் ராமசுப்பிரமணியன். மாவட்ட மாணவரணி பொருளாளர் ஆர் சி மாரியப்பன், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் ஐயப்பன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன், நகரப் பேரவை செயலாளர் சௌந்தர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்


- பாலசுப்பிரமணியன் சங்கரன்கோவில். 

No comments:

Post a Comment